நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை
நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை (achromatic lens) என்பது நிறப்பிறழ்ச்சி ஏற்படாதவாறு அமைக்கப்பட்ட ஒரு வில்லைத் தொகுதி. நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகள் பொதுவாக சிவப்பு மற்றும் நீல நிற அலைகளை ஒரே குவியத்திற்கு கொண்டுவர பயன்படுகிறது.
இவை பொதுவாக வெவ்வேறு நிறப்பிரிகை சக்தி கொண்ட வில்லைகள் இணைத்து உருவாக்கப்படுகிறது. ஒன்று இருகுழி வில்லையாகவும் மற்றொன்று இருகுவி வில்லையாகவும் இருக்கம்.
மேற்கோள்கள்
- Daumas, Maurice, Scientific Instruments of the Seventeenth and Eighteenth Centuries and Their Makers, Portman Books, London 1989 ISBN 978-0-7134-0727-3
- Watson, Fred (2007). Stargazer: the life and times of the telescope. Allen & Unwin. பக். 140–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74175-383-7. http://books.google.com/books?id=2LZZginzib4C&pg=PA140.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.