நிறப்பிரிகைத் திறன்
நிறப்பிரிகைதிறன் (dispersive power ) .வெண்ணொளி ஒரு முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் போது பல நிறங்களாகப் பிரிகின்றன.இதுவே நிறப்பிரிகை (dispersion ) எனப்படுகிறது.இதனை ஒரு திரையில் பெறமுடியும்து.இதன் காரணமாகவே இது நிறமாலை எனப்படுகிறது. இரு குறிப்பிட்ட அலை நீளமுடைய ஒளி ஒரு முப்பட்டகத்தில் அல்லது ஒரு ஊடகத்தில் செல்வதால் ஏற்படும் நிறப்பிரிகைதிறன் அளவு μ1- μ2/ μ-1 என்று கொடுக்கப்படும். இங்கு
μ1 என்பது முதல் அலைநீளத்திற்கான விலகல் எண்,
μ2 என்பது இரண்டாவது அலை நீளத்திற்கான விலகல் எண்,
μ என்பது இவைகளின் சராசரி.வெண்ணொளியை எடுத்துக் கொண்டால்இது
μb,μr,μy என்று கொடுக்கப்படும். இங்கு μ மதிப்புகள் ஊதா, சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களுக்கான விலகல் எண்களாகும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.