நியூசாடெல் ஏரி

நியூசாடெல் ஏரி (French: Lac de Neuchâtel; German: Neuenburgersee) சுவிச்சர்லாந்து நாட்டின் ரோமண்டி்யில் (சுவிச்சர்லாந்துதில் பிரஞ்சு பேசும் பகுதி) உள்ள ஒரு ஏரி. இந்த ஏரி 218.3 கிமீ ² பரப்பு கொண்டது, மேலும் இது சுவிச்சர்லாந்துதின் மிகப்பெரிய ஏரி மற்றும் ஐரோப்பாவில் 59 வது மிகப் பெரிய ஏரியாகும்.

நியூசாடெல் ஏரி
ஆள்கூறுகள்46°54′N 6°51′E
முதன்மை வரத்துThielle (Orbe River), Arnon, Areuse, Seyon, canal de la Sauge, Mentue
முதன்மை வெளிப்போக்குcanal of Thielle
வடிநிலப் பரப்பு2,670 கிமீ ²
வடிநில நாடுகள்சுவிச்சர்லாந்து
அதிகபட்ச நீளம்38.3 km
அதிகபட்ச அகலம்8.2 km
Surface area218.3 கிமீ ²
சராசரி ஆழம்64.2 m
அதிகபட்ச ஆழம்152 m
நீர்க் கனவளவு13.77 km³
நீர்தங்கு நேரம்8.2 years
கடல்மட்டத்திலிருந்து உயரம்429 m
SettlementsNeuchâtel, Yverdon, Estavayer-le-Lac

குறிப்புகள்

    புற இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.