நிக்கோலாய் சக்கூரா

நிக்கோலாய் இவானொவிச் சக்கூரா (Nikolai Ivanovich Shakura, உருசியம்: Никола́й Ива́нович Шаку́ра; பிறப்பு: அக்டோபர் 7, 1945, பேலோருசு ஒன்றியம்) ஓர் உருசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் மாசுக்கோ பல்கலைக்கழக சுடென்பர்கு வானியல் நிறுவனத்தின் சார்பியல்சார் வானியற்பியல் துறைத்தலைவர் ஆவார். இவரும் இரசீது சுன்யயேவும் அகந்திரள்வட்டு கோட்பாட்டையும் எக்சு-கதிர் இரும விண்மீன்கள் கோட்பாட்டையும் உருவாக்கிப் பெயர்பெற்றவர்கள். இவர் குறிப்பாகச் செந்தர அகந்திரள்கோட்பாட்டை உருவாக்கியதற்காகப் புகழ் ஈட்டியவர்.[1][2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.