நிக்கோலஸ் கோன்சலேஸ்

நிக்கோலஸ் கோன்சலேஸ் (ஆங்கிலம்:Nicholas Gonzalez) (பிறப்பு: ஜனவரி 3, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நிக்கோலஸ் கோன்சலேஸ்
Nicholas Gonzalez
பிறப்புசனவரி 3, 1976 (1976-01-03)
சான் அன்டோனியோ, அமெரிக்கா
பணிநடிகர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.