நிக்கெலோடியன் இந்தியா

நிக்கலோடியோன் இந்தியா அல்லது நிக் (Nickelodeon India) ஒரு குழந்தைகளுக்கான தொலைக்காட்சி. இது இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு) ஒளிபரப்பாகிறது.

நிக்கெலோடியன் இந்தியா
தற்போதைய சின்னம் 2009
ஒளிபரப்பு தொடக்கம் 23 ஏப்ரல் 1999
உரிமையாளர் வியாகம் இன்டர்நேஷனல் (1999-2007)
வியாகம் 18 (2007-)
பட வடிவம் 16:9 (576i, SDTV)
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
இலங்கை
வங்காளம்
பூட்டான்
நேபால்
மாலைதீவு
பிரித்தானிய இந்திய பெருங்கடல் மண்டலம்
தலைமையகம் மும்பை, இந்தியா
துணை அலைவரிசை(கள்) சோனிக் நிக்கலோடியோன்
VH1 இந்தியா
MTV இந்தியா
கலர்ஸ்
நிக் Jr இந்தியா
டீன் நிக் இந்தியா
வலைத்தளம் www.nickindia.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாடா ஸ்கை (இந்தியா) சேனல் 609
Dish டிவி (இந்தியா) சேனல் 518
UCS (வங்காளம்) சேனல் 19
சன் டைரக்ட் (இந்தியா) சேனல் 530
ஏசியாநெட் டிஜிட்டல் டிவி (கேரளா, இந்தியா) சேனல் 323
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி சேனல் 609
ஏர்டெல் டிஜிட்டல் டிவி சேனல் 358
வீடியோகான் d2h சேனல் 507
ஹாத்வே சேனல் 402
மின் இணைப்பான்
அனைத்து கேபிள் அமைப்புகள் கிடைக்கும் சேனல்கள் உள்ளூர் பட்டியல்கள் சோதனை
டிஜிட்டல் சேனல் 323

பின்னணியில்

இது ஒரு குழந்தைகளுக்கான தொலைக்காட்சி.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.