நாளைய தீர்ப்பு

நாளைய தீர்ப்பு (Naalaiya Theerpu) என்பது 1992ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படம் எசு. ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] இத்திரைப்படத்தில் கீர்த்தனா, சிறீவித்யா, இராதா இரவி, சரத்து பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.[3] புதுமுகமான மணிமேகலையின் இசையில் இத்திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[4]

நாளைய தீர்ப்பு
இயக்கம்எசு. ஏ. சந்திரசேகர்
தயாரிப்புசோபா சந்திரசேகர்
இசைமணிமேகலை
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். பி. இமயவரம்பன்
படத்தொகுப்புகவுதம் இராசு
கலையகம்வி. வி. தயாரிப்புகள்
வெளியீடுதிசம்பர் 4, 1992 (1992-12-04)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

விசய் முதன்மைக் கதைமாந்தராக நடித்த முதலாவது திரைப்படம் இதுவே.[5]

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
விசய்விசய்
கீர்த்தனாபிரியா
சிறீவித்யாமகாலட்சுமி
இராதா இரவிஅருண் மேத்தா
வினுச் சக்கரவர்த்திசுந்தரமூர்த்தி
சரத்து பாபுவிஜயின் வழக்கறிஞர்
தாமுதாமு
சிறீநாத்விசயின் நண்பர்
மன்சூர் அலி கான்காவற்றுறை மேலாளர்
கே. ஆர். விசயாநீதிபதி
எசு. எசு. சந்திரன்சட்டப் பேரவை உறுப்பினர்
கௌதம்இராக்கி
ஈசுவரி இராவுஇராணி
செய்கணேசுஇராசசேகர்
பாண்டுபொறம்போக்கு

[6]

பாடல்கள்

Untitled
இலக்கம்பாடல்பாடகர்கள்
1ஆயிரம் எரிமலைஎசு. பி. பாலசுப்பிரமணியம்
2அம்மாடி ராணிஎசு. என். சுரேந்தர், மின்மினி
3மாப்பிள்ளை நான்எசு. என். சுரேந்தர், மின்மினி, மணிமேகலை
4எம். டி. வி. பார்த்துப்புட்டாசங்கீதா
5உடலும் இந்த (சோகம்)எசு. பி. பாலசுப்பிரமணியம்
6உடலும் இந்தஎசு. பி. பாலசுப்பிரமணியம், கே. எசு. சித்ரா
7வாடை குளிர்கிறதுகே. எசு. சித்ரா

[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.