நான், வித்யா (நூல்)
நான், வித்யா என்பது ஒரு தன்வரலாற்று நூல். இதன் ஆசிரியர் லிவிங் ஸ்மைல் வித்யா. நூலாசிரியரின் வாழ்க்கைப் பயணத்தின் போராட்டங்களையும் அவரது எழுச்சியையும் விவரிக்கும் நூல் இது.
![]() | |
நூலாசிரியர் | வாழும் புன்னகை வித்யா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | தன்வரலாறு |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்[1] |
வெளியிடப்பட்ட திகதி | 2007 |
பக்கங்கள் | 214 |
ISBN | 978-81-8368-578-8 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.