நாதவரம் மண்டலம்

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 16. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

  1. குருவாடா
  2. சம்மசிந்தா
  3. வூடமல்லா
  4. வலசம்பேட்டை
  5. யெல்லவரம் தொண்டபேட்டை
  6. தொங்காட அக்ரஹாரம்
  7. முலகபூடி பென்னவரம்
  8. செர்லோபாலம்
  9. சில்லெடிபூடி
  10. கேசவராம் அக்ரகாரம்
  11. அடிவிகாமய்ய அக்ரஹாரம்
  12. மாதவரம்
  13. குனுபூடி
  14. ராமசந்திரராஜு அக்ரகாரம்
  15. கொலுகொண்டபேட்டை
  16. ராஜுபேட்டை அக்ரகாரம்
  17. மன்யபுரட்லா
  18. அனந்த பத்மனாபபுரம்
  19. சிருங்கவரம்
  20. மல்லுபூபாலபட்டினம்
  21. கன்னவரம்
  22. சொல்லங்கிபாலம்
  23. வீரபூபதி அக்ரகாரம்
  24. பெத்தபைரவபூபதி அக்ரகாரம்
  25. வீரபூபதி அக்ரகாரம்
  26. சின்ன ஜக்கம்பேட்டை
  27. பொட்டினாகன்னதொர பாலம்
  28. காலவவொட்டு சரபவரம்
  29. புரதபள்ளி அக்ரகாரம்
  30. கும்மிடிகொண்டா
  31. கொடவடிபூடி அக்ரகாரம்
  32. வெதுருபள்ளி
  33. கிருஷ்ணபுர அக்ரகாரம்
  34. சருகுடு
  35. தர்மவரம் அக்ரகாரம்
  36. பெத்த ஜக்கம்பேட்டை
  37. பிச்சிகண்டி கொத்தகூடம்
  38. சரபூபால பட்டினம்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.