நாடாப்புழு

நாடாப்புழு பெரும்பாலான குழந்தைகள் சாியாக சாப்பிடாததற்கு காரணம் , அவா்களின் வயிற்றில் நாடாப்புழுக்கள் வளா்ந்து இருப்பதே காரணமாக கருதப்படுகிறது. நாடாப்புழுக்கள் வெள்ளை நிறத்தில் நெளிந்து நெளிந்து நீண்டு காணப்படும். குழந்தைகளுக்கும் , பொியவா்களுக்கும் வயிற்றில் நாடாப்புழு , பூச்சிகள் முதலியன உணடாகுவதற்கு காரணம் மலம் சாியாக வெளியேறாத காரணமேயாகும்,

இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலியை உண்டாக்கும்.

tapewarm

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேம்புக் கஷாயம் கொடுக்க வேண்டும். அதன் கசப்பு தன்மை காரணமாக நாடாப்புழுக்கள் அழிந்து , மலத்தின் முலம் வெளியேறி விடும். வயிற்றில் நாடாப்புழு இருந்தால் நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.