நாக சைதன்யா

நாக சைதன்யா அக்கினேனி (Naga Chaitanya, பிறப்பு: நவம்பர், 23, 1986) இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாக சைதன்யா
பிறப்புநாக சைதன்யா அக்கினேனி
நவம்பர், 23, 1986
ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்யுவ சாம்ராட்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2009–தற்சமயம்
பெற்றோர்அக்கினேனி நாகார்ஜுனா
லட்சுமி ராமநாய்டு

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
2009ஜோஷ்சத்யாதெலுங்கு
2010விண்ணைத் தாண்டி வருவாயாதமிழ்கவுரவ வேடத்தில்
ஏ மாய சேஸாவேகார்த்திக்தெலுங்குபிலிம்பேர் அவார்ட் - சிறந்த நடிகர்
2011100 லவ்பாலுதெலுங்கு
தடவிஸ்வாதெலுங்கு
பெஜவாடசிவ கிருஷ்ணாதெலுங்கு
2013ஆட்டோ நகர் சூர்யாசூர்யாதெலுங்குபடப்பிடிப்பில்
தடாகாதெலுங்கு
மனம்சிவ கிருஷ்ணாதெலுங்குபடப்பிடிப்பில்

குறிப்புகள்

Naga Chaitanya Biography

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.