நவீன விக்ரமாதித்தன்

நவீன விக்ரமாதித்தன் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நவீன விக்ரமாதித்தன்
விளம்பர படம்
இயக்கம்கே. எஸ். மணி
தயாரிப்புஅஷோகா பிலிம்ஸ்
கதைகதை என். எஸ். கிருஷ்ணன்
இசைஎன். எஸ். பாலகிருஷ்ணன்
கௌரிசன்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
எம். ஆர். சுவாமிநாதன்
சகஸ்நாமம்
டி. ஏ. மதுரம்
பி. எஸ். ஞானம்
டி. எஸ். கிருஷ்ணவேணி
பி. ஆர். மங்களம்
பி. ஏ. சுப்பையா பிள்ளை
வெளியீடு29 சூன் 1940 (1940-06-29)(India)[1]
நீளம்11000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. Archived from the original on 4 April 2017. https://web.archive.org/web/20170404101205/http://www.lakshmansruthi.com/cineprofiles/1940-cinedetails11.asp.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.