நவின்சந்திரா ராம்கூலம்

நவீன்சந்திர ராம்கூலம் (ஆங்கிலம்:Navinchandra Ramgoolam, இந்தி மொழி: नवीन चन्‍द्र रामगुलाम) மொரிசியசு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வரை மொரிசியசின் பிரதம மந்திரி பணியாற்றினார். இதே காலத்தில் பாதுகாப்புத் துறை, உள்துறை, வெளித்தொடர்புத் துறை ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார். மொரிசியசு தொழிலாளர் கட்சியின் தலைவரும் இவரே. இவர் போர்ட் லூயிஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவசாகர் ராம்கூலம், சுசில் ராம்கூலம் ஆவர். அயர்லாந்தில் உள்ள டப்லினில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இவரது தந்தை மொரிசியசின் முதல் முதலமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும் மற்றும் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The Honourable
நவின்சந்திரா ராம்கூலம்
नवीन चन्‍द्रjjj रामगुलाम
GCSK, FRCP
மொரிஷியஸ் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 July 2005
குடியரசுத் தலைவர் அனெரூட் ஜக்நாத்
Monique Ohsan Bellepeau (Acting)
Kailash Purryag
துணை Rashid Beebeejaun
முன்னவர் Paul Bérenger
பதவியில்
22 December 1995  17 September 2000
குடியரசுத் தலைவர் Cassam Uteem
முன்னவர் அனெரூட் ஜக்நாத்
பின்வந்தவர் அனெரூட் ஜக்நாத்
Minister of Defence and Home Affairs
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 July 2005
குடியரசுத் தலைவர் அனெரூட் ஜக்நாத்
Monique Ohsan Bellepeau (Acting)
Kailash Purryag
முன்னவர் Paul Bérenger
Minister of Rodrigues, Outer Islands & Dependencies
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 February 2012
குடியரசுத் தலைவர் அனெரூட் ஜக்நாத்
Monique Ohsan Bellepeau (Acting)
Kailash Purryag
முன்னவர் Nicholas Von Mally
Leader of the Opposition
பதவியில்
20 September 2000  5 July 2005
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
Paul Bérenger
முன்னவர் Paul Bérenger
பின்வந்தவர் Paul Bérenger
பதவியில்
5 July 1991  20 December 1995
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
முன்னவர் Prem Nababsing
பின்வந்தவர் Nicholas Von Mally
Leader of the Labour Party
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 July 1991
முன்னவர் Satcam Boolell
Member of Parliament
for Triolet
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 July 1991
முன்னவர் Dinesh Ramjuttun
தனிநபர் தகவல்
பிறப்பு 14 சூலை 1947 (1947-07-14)
போர்ட் லூயிஸ், மொரிசியசு
அரசியல் கட்சி தொழிலாளர் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வீனா ராம்கூலம் (m. 1976)
இருப்பிடம் Clarisse House (Residence)
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் பொருளாதாரப் பள்ளி
Inns of Court School of Law
சமயம் இந்து சமயம்
இணையம் Official site
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.