நரசாபுரம் மண்டலம்

நரசாபுரம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நரசாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • சினமாமிடிபள்ளி
  • சிட்டவரம்
  • கொந்தி
  • கம்சாலபேத்தபூடி
  • கொப்பர்ரு
  • எல்.பி.செர்ல (லிங்கனபோயினசெர்ல)
  • லட்சுமனேஸ்வரம்
  • லிகிதபூடி
  • மதவைபாலம்
  • மல்வரம்
  • நரசாபுரம்
  • நவரசபுரம்
  • ருஸ்தும்பாத (ஊரகம்)
  • சரிபள்ளி
  • சீதாராம்புரம்
  • தூர்ப்புதாள்ளு
  • வேமுலதீவி

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.