நஜ்ரான்

நஜ்ரான் (அரபு மொழி: نجران என்னும் நகரம், சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது யெமன் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த நகரம் நஜ்ரான் மாகாணத்தின் தலைநகரமாகும். இங்குள்ள மக்கள் இசுலாம் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நஜ்ரான் அருங்காட்சியக நுழைவாயில்
நஜ்ரான்
نجران
Najran
நாடு சவூதி அரேபியா
பகுதிநஜ்ரான்
அரசு
  மேயர்ஃபரீஸ் அல்-ஷஃபாக்
  மாகாண ஆளுநர்ஜெலாவி பின் அப்துலாசீஸ் பின் முசேத் பின் ஜெலாவி அல் சவூத்
ஏற்றம்1,293
மக்கள்தொகை (2010)
  மொத்தம்505
 நஜ்ரான் மாநகராட்சியின் உத்தேசம்
தொலைபேசி குறியீடு(+966) 17
இணையதளம்www.najran.gov.sa

தட்பவெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், நஜ்ரான் (2000-2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 24
(75)
26
(79)
27
(81)
31
(88)
35
(95)
37
(99)
38
(100)
37
(99)
34
(93)
30
(86)
26
(79)
25
(77)
30.8
(87.5)
தினசரி சராசரி °C (°F) 17.5
(63.5)
20.5
(68.9)
23
(73)
26
(79)
29
(84)
32.5
(90.5)
31.5
(88.7)
22.5
(72.5)
28.3
(82.9)
23.5
(74.3)
20
(68)
17.8
(64)
23.6
(74.5)
தாழ் சராசரி °C (°F) 9
(48)
12
(54)
15
(59)
17
(63)
20
(68)
22
(72)
22
(72)
21
(70)
19
(66)
15
(59)
12
(54)
9
(48)
16.1
(61)
பொழிவு mm (inches) 0.0
(0)
9.6
(0.378)
0.4
(0.016)
1.2
(0.047)
3.7
(0.146)
3.4
(0.134)
0.0
(0)
1.5
(0.059)
0.0
(0)
2.5
(0.098)
0.0
(0)
0.1
(0.004)
22.4
(0.882)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 0.0 8.2 2.0 3.4 6.7 4.0 0.1 2.1 0.2 2.4 0.2 1.3 30.6
ஆதாரம்: Meteo climat[1][2]

கல்வி

  • நஜ்ரான் பல்கலைக்கழகம்

சான்றுகள்

  1. "Najran weather averages". World Weather Online. பார்த்த நாள் March 3, 2015.
  2. "STATION Aix en Provence" (French). Météoclimat. பார்த்த நாள் December 19, 2014.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.