தோள் எலும்பு
உடற்கூற்றியலில், தோள் எலும்பு என்பது மேற்கை எலும்பை காறை எலும்புடன் இணைக்கும் எலும்பாகும். தோள் எலும்பு தோள் பட்டையின் பின் பகுதியாக அமைந்துள்ளது. மனிதர்களில் இது ஏறத்தாள முக்கோண வடிவிலானதும், தட்டையானதுமான எலும்பாகும்.
எலும்பு: தோள் எலும்பு | |
---|---|
![]() | |
![]() | |
மார்புக் கூட்டினதும், தோள் பட்டையினதும் பின்புறத் தோற்றம். (தோள் எலும்பு இரு பக்கங்களிலும் காணப்படுகின்றது.) | |
Gray's | subject #50 202 |
MeSH | எலும்பு தோள் எலும்பு |
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.