தோங்க மொழி

தோங்க மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பொலினேசிய மொழிகளை சார்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தோங்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

Tongan, தோங்க மொழி
லெயா ஃபாகா- தோங்கா
நாடு(கள்) தொங்கா
 அமெரிக்க சமோவா
 ஆத்திரேலியா
 கனடா
 பிஜி
 நியூசிலாந்து
 நியுவே
 ஐக்கிய அமெரிக்கா
 வனுவாட்டு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
200,000  (date missing)
ஆத்திரோனேசியம்
  • மலாயோ-பொலினீசியம்
    • ஓசியானிய மொழிகள்
      • பொலினீசிய மொழிகள்
        • தோங்கம்-சமோவம்
          • Tongan, தோங்க மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 தொங்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1to
ISO 639-2ton
ISO 639-3ton
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.