தொலைதூர கல்வி குழுமம்
தொலைதூர கல்வி குழுமம் (டிஇசி) என்ற அமைப்பானது, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் (1985) புது தில்லியில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது, இந்தியாவில் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூர கல்வி முறை போன்றவற்றை மேம்பாடுத்துவதும், ஒருங்கிணைப்பு செய்வதும் ஆகும். மேலும் அதன் தரநிலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பும் இதனிடம் உள்ளது.[3][4] இந்தியாவில் திறந்த வெளி பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூர கல்வி முறைகளை நாட்டிலுள்ள கல்வி முறையின் மேம்பாட்டிற்காகவும் கற்பித்தல், மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றின் தரவரிசைகளை நிா்ணியிக்கவும், ஒருங்கிணைப்பதற்கும் தொலைதூர கல்வி குழுமம் தகுதி வாய்ந்ததாக இருப்பதால் பல்கலைக்கழகம் சாியான நடவடிக்கைகள் மூலம் கடமையாற்றுவதற்கு இது துணைப் புாிகிறது. இத்தகைய அமைப்புகளில்; பல்கலைக் கழகத்தின் சமீபத்திய விஞ்ஞான அறிவையும் புதிய கல்வி தொழில்நுட்பத்தையும் முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலமும், தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஒத்துழைப்புடனும் அதிக நெகிழ்வுத்தன்மையும், பன்முகத்தன்மையும், எளிதில் அணுகுத்தக்க தன்மையும், எளிதில் நகரும் தன்மையும் மற்றும் கண்டுபிடிப்புகளை பல்கலைக்கழக மட்டத்தில் ஊக்குவிக்கும் வகையில் இது துணைப் புாிகிறது. பல்கலைக்கழக சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தின் தொலைதூர கல்வி கவுன்சில் ஒன்றை நிறுவ வேண்டியது அவசியம் மற்றும் அவசியமாக கருதப்படுகிறது.[5][6][7] இந்தியாவில் தொலைதூர கல்வி குழுமம் (டிஇசி) என்பது நாட்டின் திறந்த மற்றும் தொலைதூர கற்றல் (ஒடிஎவல்) அமைப்பின் உயா்ந்த அமைப்பாகும். இது இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைகழக 28 வது சட்டத்தின்கீழ், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூர கல்வி முறை அமைப்பின் உச்சநீதி மன்றமாக செயல்படுவதற்கு இது அதிகாரம் அளிக்கிறது. திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூர கல்வி முறை அமைப்பின் தரநிலைகளின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு இது பொறுப்பாகும். இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் துணை அதிபர் தொலைதூர கல்வி குழுமத்தின்அதிகாரப்பூர்வ அதிகாரியாவார்.[8]
சுருக்கம் | DEC |
---|---|
உருவாக்கம் | 1985 |
தலைமையகம் | New Delhi |
அமைவிடம் |
|
தலைவர் | Chairman: Dr. M. Aslam,.[1][2] Director: Dr. Nalini A. Lele[1] |
மைய்ய அமைப்பு | Council |
சார்புகள் | Department of Higher Education, Ministry of Human Resource Development |
வலைத்தளம் | Official website |
ஜூன் 2013, பல்கலைக்கழக மானிய குழு தொலைதூர கல்வி குழுமத்தைத எடுத்துக் கொண்டது. இந்தியாவில் தொலைதூர கல்வித் திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தொலைநோக்கு கல்வி பணியகத்தை நிறுவி அதன் மூலம் செயல்படுத்தியது. யு.ஜி.சி நிறுவனங்களுக்கு நிரல் வாரியாக அங்கீகாரம் பெறும் முன்மொழிவுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.[9]
பாா்வை
- "official website -DISTANCE EDUCATION COUNCIL". DISTANCE EDUCATION COUNCIL. பார்த்த நாள் 2013-05-30.
- "THE INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY ACT, 1985". mhrd. பார்த்த நாள் 2013-05-30.
- Terry Denis Evans; Margaret Haughey; David Murphy (2008). International Handbook of Distance Education. Emerald Group Publishing. பக். 727–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85724-515-1. https://books.google.com/books?id=bboryEytOs0C&pg=PA727&dq=distance+education+council&hl=en&sa=X&ei=AeOnUZ7ANcT7rAf48YHgBg&ved=0CD8Q6AEwAw#v=onepage&q=distance%20education%20council&f=false. பார்த்த நாள்: 31 May 2013.
- Amrik Singh (2004). Fifty Years of Higher Education in India: The Role of the University Grants Commission. SAGE Publications. பக். 16–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3216-1. https://books.google.com/books?id=zX_GewVIXDoC&pg=PA16. பார்த்த நாள்: 31 May 2013.
- "University Grant Commission". UGC. பார்த்த நாள் 2013-05-30.
- "MHRD". MHRD. பார்த்த நாள் 2013-05-30.
- Aruna Goel; S. L. Goel (1 January 2010). Encyclopaedia of higher education in the 21st century. Deep & Deep Publications. பக். 161–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7629-584-0. https://books.google.com/books?id=-Cllr5Zi5tcC&pg=PA161&dq=ignou+act&hl=en&sa=X&ei=0uenUevZB4LWrQer8ICgBQ&ved=0CEIQ6AEwAw#v=onepage&q=ignou%20act&f=false. பார்த்த நாள்: 31 May 2013.
- "ignou". ignou. பார்த்த நாள் 2013-05-30.
- "Now, UGC takes over Distance Education Council". The Times of India. 5 Jun 2013. http://articles.timesofindia.indiatimes.com/2013-06-05/news/39763195_1_ugc-distance-education-council-odl. பார்த்த நாள்: 2013-06-05.