தைப்பிங் கிளர்ச்சி

தைப்பிங் கிளர்ச்சி என்பது தெற்கு சீனாவில் 1850 இருந்து 1864 வரை நடந்த ஒரு பரந்த உள்நாட்டுப் போர் ஆகும். இது கிறித்தவ சமயம் மாறிய அங்-கியு-சுவான் (Hong Xiuquan) என்பவரின் தலைமையைல் சிங் வம்சத்துக்கு எதிராக நடந்தது. இதில் 20 மில்லியன் வரையான மக்கள் இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள். சிங் அரசு இந்த கிளர்ச்சியில் வெற்றி பெற்றது. இதில் பிரெஞ்சு, பிரித்தானிய அரசுகளும் சிங் அரசுக்கு உதவி செய்தன.

தைப்பிங் கிளர்ச்சி
Taiping Rebellion

Image of the Battle of Anqing (1861)
நாள் திசம்பர் 1850 – ஆகத்து 1864
இடம் சீனா
சிங் வெற்றி
பலம்
1,100,000+[1] 500,000[2]
இழப்புகள்
145,000 பேர் இறப்பு 243,000 பேர் இறப்பு
மொத்த இறப்புகள்: 20–30 மில்லியன் (அண்ணளவாக).[3]
அதியுயர் மதிப்பு: 100,000,000

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Heath, pp. 11–16
  2. Heath, p. 4
  3. Stephen R. Platt. Autumn in the Heavenly Kingdom: China, the West, and the Epic Story of the Taiping Civil War. (New York: Knopf, 2012). ISBN 978-0-307-27173-0), p. xxiii.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.