தேவ்தாஸ் (1955 திரைப்படம்)
தேவ்தாஸ் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். விமல் ரோய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலிப் குமார், சுசித்ரா சென் போன்ற பலரும் நடித்திருந்தனர்.
தேவ்தாஸ் | |
---|---|
![]() | |
இயக்கம் | விமல் ரோய் |
தயாரிப்பு | விமல் ரோய் |
கதை | ராஜேந்த்ர சிங் பேடி சரத் சந்த்ர சட்டொபதே |
இசை | சச்சின் தேவ் பெர்மான் |
நடிப்பு | திலிப் குமார் வைஜெயந்திமாலா சுசித்ரா சென் மோதிலால் |
ஒளிப்பதிவு | கமல் போஸ் |
வெளியீடு | 1955 |
ஓட்டம் | 159 நிமிடங்கள். |
மொழி | ஹிந்தி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.