தேவி மகாத்மியம்
தேவி மகாத்மியம் (Devi Mahatmyam), இதனை துர்காசப்தசதீ (Durgā Saptashatī) (दुर्गासप्तशती) அல்லது சண்டி பாடம் (चण्डीपाठः) என்றும் அழைப்பர். [1] தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. [2][1] தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்களுடன், தேவி மகாத்மியம் நூலும் மிக முக்கியமானதாக உள்ளது.[3][4] [5]

.
.jpg)
.
தேவி மகாத்மியம் நூல், தேவியானவள் துர்கை, சண்டி போன்ற பல வடிவங்கள் எடுத்து மகிசாசூரன் போன்ற கோரமான தீய அரக்கர்களை போரில் வீழ்த்தும் கதைகளை கூறுகிறது. [6][7][8]
அமைதிக் காலங்களில் தேவி இலக்குமியாகவும், சரசுவதியாகவும் காட்சியளிக்கிறாள்.[9]
தேவி மகாத்மியம் நூல், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களிலும் மற்றும் நேபாளத்திலும் பிரபலமாக உள்ளது.[10] துர்கா பூஜையின் போது தேவி மகாத்மிய நூலின் சுலோகங்கள் துர்கை கோயில்களில் பாடப்படுகிறது.[11].[12][13]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Tracy Pintchman 2014, பக். 86.
- Coburn 1991, பக். 27-31.
- Constance Jones; James Ryan (2014). Encyclopedia of Hinduism. Infobase Publishing. பக். 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0816054589. http://books.google.com/books?id=hZET2sSUVsgC.
- தேவி மகாத்தியம் – பாகம் 1
- தேவி மகாத்மியம் - பாகம் 2
- Rocher 1986, பக். 191-192.
- Tracy Pintchman 2014, பக். 20.
- June McDaniel 2004, பக். 215-216, 219-220.
- June McDaniel 2004, பக். 216-217.
- Dutt 1896, பக். 4.
- Gavin Flood (1996). An Introduction to Hinduism. Cambridge University Press. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-43878-0. http://books.google.com/books?id=KpIWhKnYmF0C.
- Dalal 2014, பக். 118.
- David Kinsley 1997, பக். 30-35.
கூடுதல் வாசிப்பிற்கு
- Anna, Sri. Devi Māhātmyam with commentary in Tamil, Sri Ramakrishna Matam, Chennai, India, 1973. (ISBN 81-7120-128-8)
- C Mackenzie Brown (1990). The Triumph of the Goddess: The Canonical Models and Theological Visions of the Devi-Bhagavata Purana. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-0364-8. http://books.google.com/books?id=p6KumJp_wNgC.
- Cheever Mackenzie Brown (1998). The Devi Gita: The Song of the Goddess: A Translation, Annotation, and Commentary. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-3939-5. http://books.google.com/books?id=28CIEnZCcqMC.
- Coburn, Thomas B. (1991). Encountering the Goddess: A translation of the Devi-Mahatmya and a Study of Its Interpretation. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0791404463. http://books.google.com/books?id=c7vIzNrC-coC.
- Coburn, Thomas B. (2002). Devī Māhātmya, The Crystallization of the Goddess Tradition. South Asia Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0557-7. http://books.google.com/books?id=hy9kf7_TOHgC.
- Dalal, Rosen (2014). Hinduism: An Alphabetical Guide. Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8184752779. https://books.google.com/books?id=DH0vmD8ghdMC.
- Dutt, MN (1896). Markandeya Puranam. Elysium Press. https://archive.org/stream/markandeyapurana021288mbp#page/n0/mode/2up.
- Lynn Foulston; Stuart Abbott (2009). Hindu Goddesses: Beliefs and Practices. Sussex Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-902210-43-8. http://books.google.com/books?id=XgwVgPx5G5UC.
- John Stratton Hawley; Donna Marie Wulff (1998). Devi: Goddesses of India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1491-2. http://books.google.com/books?id=CZrV3kOpMt0C.
- Alf Hiltebeitel; Kathleen M. Erndl (2000). Is the Goddess a Feminist?: The Politics of South Asian Goddesses. New York University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8147-3619-7. http://books.google.com/books?id=sQJzTr4c-g4C.
- Kali, Davadatta (2003). In Praise of the Goddess: The Devimahatmya and Its Meaning. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120829530.
- David Kinsley (1988). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-90883-3. http://books.google.com/books?id=HzldwMHeS6IC.
- David Kinsley (1997). Tantric Visions of the Divine Feminine: The Ten Mahavidyas. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-91772-9. http://books.google.com/books?id=iob2JIzY9fIC.
- Lochtefeld, James (2002). The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 1 & 2. Rosen Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0823931798.
- Manna, Sibendu, Mother Goddess, Chaṇḍī, Punthi Pustak, Calcutta, India, 1993. (ISBN 81-85094-60-8)
- June McDaniel (2004). Offering Flowers, Feeding Skulls. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-534713-5. http://books.google.com/books?id=caeJpIj9SdkC.
- Jyotir Maya Nanda. Mysticism of the Devi Mahatmya Worship of the Divine Mother. South Miami, Fla: Yoga Research Foundation, 1994. ISBN 0-934664-58-7
- Tracy Pintchman (2005). Guests at God's Wedding: Celebrating Kartik among the Women of Benares. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-6595-0. http://books.google.com/books?id=3KcEotmV2MAC.
- Tracy Pintchman (2014). Seeking Mahadevi: Constructing the Identities of the Hindu Great Goddess. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-9049-5. http://books.google.com/books?id=JfXdGInecRIC.
- Tracy Pintchman (2015). The Rise of the Goddess in the Hindu Tradition. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4384-1618-2. http://books.google.com/books?id=JsDpBwAAQBAJ.
- Ludo Rocher (1986). The Puranas. Otto Harrassowitz Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3447025225.
- Sankaranarayanan, S., Glory of the Divine Mother (Devī Māhātmyam), Nesma Books, India, 2001. (ISBN 81-87936-00-2)
- Sarma, Sarayu Prasad, Saptashatī Sarvasvam, in Sanskrit, - A cyclopaedic work on Devī Māhātmya. Rashtriya Sanskrita Samsthan, New Delhi, India, 2006.
- Sri Durga Saptashatī, - Original text and ritual manual with Hindi translation, Gita Press, Gorakpur, India.
- Swami Jagadiswarananda, Devi Māhātmyam English translation, Sri Ramkrishna Math, Madras, 1953. (ISBN 978-8171201396)
- Swami Satyananda Saraswati, Chaṇḍī Pāṭh, Devi Mandir Publications, USA and Motilal Banarsidass Publishers Pvt. Ltd., Delhi, India, 1995. (ISBN 81-208-1307-3)
- Swami Sivananda, Devi Māhātmya (with a lucid running translation), The Divine Life Society, Shivanandanagar, India, 1994. (ISBN 81-7052-103-3)