தேவர்களின் பட்டியல்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். தேவலோகம் என்ற தனி உலகத்தில் வாழும் அவர்களை முதன்மைக் கடவுள்கள் காக்கின்றனர். தேவர்களின் பட்டியலில் கீழே வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

  • குரு பிரகஸ்பதி - தேவர்களின் குரு
  • தேவேந்திரன் - தேவலோக மன்னன்
  • தேவேந்திராணி - தேவலோக அரசி
  • விஸ்வகர்மா - தேவலோக சிற்பி
  • அஸ்வினி குமாரர்கள் - தேவலோக மருத்துவர்
  • சூரிய தேவன்
  • சந்திர தேவன்
  • செவ்வாய் தேவன்
  • புதன் தேவன்
  • சனிசுவரன்
  • வாயு தேவன்
  • வருண தேவன்
  • அக்னி தேவன்
  • மன்மதன்
  • ரதி
தேவலோக நதிகள்
  • கங்கை
  • யமுனை
  • சரஸ்வதி
அரம்பையர்கள்
  • ரம்பை
  • ஊர்வசி
  • மேனகை
  • திலோத்தமை
  • கிருகத்தலை
  • சிகத்தலை
  • சகசந்திசை
  • பிரமலோசத்தி
  • அநுமுலோசை
  • கிருதாசி
  • விசுவாசி
  • உருப்பசி
  • பூர்வசித்தி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.