தேவதை (திரைப்படம்)
தேவதை 1997ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை நடிகரான நாசர் எழுதி இயக்கியிருந்தார். நாசருடன் வினீத் மற்றும் கீர்த்தி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்[1]
தேவதை | |
---|---|
![]() | |
இயக்கம் | நாசர் (நடிகர்) |
தயாரிப்பு | நாசர் (நடிகர்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | நாசர் (நடிகர்) கீர்த்தி ரெட்டி வினீத் |
ஒளிப்பதிவு | சிறீதரன் |
படத்தொகுப்பு | சுரேஷ் யூஆர்எஸ் |
கலையகம் | இந்தூஸ் பிலிம் பேக்டரி |
வெளியீடு | 27 ஜூன்1997 |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம்
- நாசர் (நடிகர்) - சண்முகம்
- கீர்ததி ரெட்டி - கயல்
- வினித் - உமாபதி
- சனகராஜ் - கயலின் தந்தை
- தலைவாசல் விஜய்
- கே. பி. மோகன்
- சத்யப்பிரியா
- கலைராணி
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.