தேனி மாவட்ட வருவாய்க் கிராமங்கள்

தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி வட்டத்தில் 25 வருவாய்க் கிராமங்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 15 வருவாய்க் கிராமங்களும், தேனி வட்டத்தில் 12 வருவாய்க் கிராமங்களும், பெரியகுளம் வட்டத்தில் 22 வருவாய்க் கிராமங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 39 வருவாய்க் கிராமங்களும், என வருவாய்த்துறை அமைப்பின் கீழ் 113 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிலுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (முன்பு தலையாரி என்று அழைக்கப்பட்ட்னர்) உள்ளனர்.

ஆண்டிபட்டி
தாலுகா
(25 கிராமங்கள்)
போடிநாயக்கனூர்
தாலுகா
(15 கிராமங்கள்)
தேனி
தாலுகா
(12 கிராமங்கள்)
  1. ஆண்டிபட்டி துண்டு 1
  2. ஆண்டிபட்டி துண்டு 2
  3. பாலக்கோம்பை
  4. சித்தார்பட்டி
  5. ஜி.உசிலம்பட்டி
  6. கடமலைக்குண்டு
  7. கணவாய்ப்பட்டி
  8. கோத்தலூத்து
  9. கொத்தப்பட்டி
  10. கோவில்பட்டி
  11. குன்னூர்
  12. மரிக்குண்டு
  13. மேகமலை
  14. மொட்டனூத்து
  15. மயிலாடும்பாறை
  16. பழையகோட்டை
  17. புல்லிமான்கோம்பை
  18. ராஜதானி
  19. ராமகிருஷ்ணாபுரம்
  20. சண்முகசுந்தரபுரம்
  21. தேக்கம்பட்டி
  22. தெப்பம்பட்டி
  23. திம்மரசநாயக்கனூர் துண்டு-1
  24. திம்மரசநாயக்கனூர் துண்டு-2
  25. வள்ளல்நதி
  1. அகமலை
  2. பி.அம்மாபட்டி
  3. பி.மீனாட்சிபுரம்
  4. போடி மேற்கு மலைகள்
  5. போடி நகர்
  6. போடி வடக்கு மலைகள்
  7. பூதிப்புரம்
  8. டொம்புச்சேரி
  9. கோடாங்கிபட்டி
  10. கூளையனூர்
  11. கொட்டகுடி
  12. மேலச்சொக்கநாதபுரம்
  13. ராசிங்காபுரம்
  14. சிலமலை
  15. உப்புக்கோட்டை
  1. அல்லிநகரம்
  2. கோவிந்தநகரம்
  3. ஜங்கால்பட்டி
  4. கொடுவிலார்பட்டி
  5. கோட்டூர்
  6. பூமலைக்குண்டு
  7. சீலையம்பட்டி
  8. தாடிச்சேரி
  9. தப்புக்குண்டு
  10. ஊஞ்சாம்பட்டி
  11. உப்பார்பட்டி
  12. வீரபாண்டி
பெரியகுளம்
தாலுகா
(22 கிராமங்கள்)
உத்தமபாளையம்
தாலுகா
(39 கிராமங்கள்)
  1. ஏ.காமாட்சிபுரம்
  2. தேவதானபட்டி துண்டு-1
  3. தேவதானபட்டி துண்டு-2
  4. எண்டப்புளி
  5. கெங்குவார்பட்டி துண்டு-1
  6. கெங்குவார்பட்டி துண்டு-2
  7. ஜெயமங்கலம் துண்டு-1
  8. ஜெயமங்கலம் துண்டு-2
  9. கீழ வடகரை
  10. குள்ளப்புரம்
  11. மேல்மங்கலம் துண்டு-1
  12. மேல்மங்கலம் துண்டு-2
  13. புதுக்கோட்டை
  14. சில்வார்பட்டி
  15. தாமரைக்குளம் துண்டு-1
  16. தாமரைக்குளம் துண்டு-2
  17. தென்கரை துண்டு-1
  18. தென்கரை துண்டு-2
  19. வடகரை துண்டு-1
  20. வடகரை துண்டு-2
  21. வடவீரநாயக்கன்பட்டி
  22. வாடிப்பட்டி
  1. அழகாபுரி
  2. சி.புதுப்பட்டி
  3. சின்னமனூர்
  4. சின்ன ஒவலாபுரம்
  5. கம்பம்
  6. எரசக்கநாயக்கனூர்
  7. எரசக்கநாயக்கனூர் மலைகள்
  8. ஹனுமந்தன்பட்டி
  9. காமயக்கவுண்டன்பட்டி
  10. கன்னிசேர்வைபட்டி
  11. கருங்கட்டாகுளம்
  12. கீழக்கூடலூர் (கிழக்கு)
  13. கீழக்கூடலுர் (மேற்கு)
  14. கோகிலாபுரம்
  15. கோம்பை (மேற்கு)
  16. கோம்பை (கிழக்கு)
  17. குச்சனூர்
  18. மல்லிங்காபுரம்
  19. மார்க்கையன்கோட்டை
  20. மேலக்கூடலூர் (தெற்கு)
  21. மேலக்கூடலூர் (வடக்கு)
  22. முத்துலாபுரம்
  23. நாராயணத்தேவன்பட்டி (தெற்கு)
  24. நாராயணத்தேவன்பட்டி (வடக்கு)
  25. ஓடைப்பட்டி
  26. பண்ணைப்புரம்
  27. பூலானந்தபுரம்
  28. பொட்டிப்புரம்
  29. புலிக்குத்தி
  30. இராயப்பன்பட்டி
  31. சங்கராபுரம்
  32. சீப்பாலக்கோட்டை
  33. டி.மீனாட்சிபுரம்
  34. தேவாரம்
  35. தேவாரம் மலை
  36. உத்தமபாளையம் (வடக்கு)
  37. உத்தமபாளையம் (தெற்கு)
  38. உத்தமபுரம்
  39. வேப்பம்பட்டி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.