துரைக்கண்ணு
துரைக்கண்ணு ஓர் தமிழக அரசியல்வாதி. இவர் தஞ்சை மாவட்டம் ராஜகிரியை சேர்ந்தவர். .[1] 2006, 2011 ஆண்டு பாபநாசம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2] மீண்டும் 2016 ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண்மைதுறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.இவருக்கு பானுமதி என்கிற மனைவியும், சிவ.வீரபாண்டியன், சண்முகபிரபு ஆகிய 2 மகன்களும், தமிழ்செல்வி, வெண்ணிலா, சத்தியா, நீலாவதி ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.
மேற்கோள்கள்
- "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 31). பார்த்த நாள் 31 மே 2016.
- "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.