துந்தி
துந்தி என்பது ஒரு கன்னட நாவல். இதை யோகேசு மாஸ்டர் என்பவர் எழுதினார். இதில் இந்துக் கடவுளான விநாயகரை இழிவுபடுத்தி எழுதியதால் இது தடை செய்யப்பட்டது. [1] யோகேசை காவலர் சிறைபிடித்தனர்[2] [3]
உள்ளடக்கம்
கணபதி என்னும் புராண கதாபாத்திரத்தை இழிவுபடுத்தி கதை எழுதப்பட்டது. கணங்களுடைய பதியான கணபதி, ஒரு ஆதிவாசி. இவர் எங்ஙனம் கணங்களுடைய பதியாக இருக்க முடியும் எனவு, எப்படி தெய்வமாவார் எனவும் இழிவுபடுத்தி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
சிறைபிடிப்பு
இந்த நாவலில் கணபதியையும் பார்வதியையும் மோசமானரீதியில் சித்தரித்திருப்பது கண்டு இந்து சங்கங்கள் கோபமடைந்து, தடை செய்யக் கோரியதைத் தொடர்ந்து, இவர் கைது செய்யப்பட்டார்.[4]
சான்றுகள்
- http://kannadigaworld.com/news/karavali/33513.html
- "கன்னட இலக்கியவாதி சிறையில்". தேசாபிமானி. 2013 ஆகஸ்டு 30. http://www.deshabhimani.com/newscontent.php?id=346178. பார்த்த நாள்: 2013 ஆகஸ்டு 30.
- http://www.dailypioneer.com/nation/kannada-writer-booked-for-hurting-religious-sentiments.html
- "Writer held for depicting Ganesha in (அ)bad(அ) light". deccanherald. Augsut 29, 2013. http://www.deccanherald.com/content/354169/writer-held-depicting-ganesha-039bad039.html. பார்த்த நாள்: 2013 ஆகஸ்டு 30.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.