தீக்‌ஷா செத்

தீக்ஷா செத் (பிறப்பு - 14 பெப்ரவரி 1990) தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார்.

தீக்ஷா செத்
பிறப்பு14 பெப்ரவரி 1990 (1990-02-14)[1][2]
டில்லி, இந்தியா[3]
பணிநடிகை, அழகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010–இன்றுவரை
உயரம்1.75 m (5 ft 9 in)[4]
எடை59 kg (130 lb)[4]

திரைப்படங்கள்

வருடம்திரைப்படம்பாத்திரத்தின் பெயர்மொழிமேலும் தகவல்கள்
2010வேதம்பூஜாதெலுங்கு
2011மிரப்பக்காய்வைஷாலிதெலுங்கு
வான்டட்' நந்தினிதெலுங்கு
ராஜபாட்டைதர்ஷினிதமிழ்
2012ரிபெல்தெலுங்குபடபிடிப்பில்
நீப்புதெலுங்குபடபிடிப்பில்
வேட்டை மன்னன்தமிழ்படபிடிப்பில்
வருவான் தலைவன்தெலுங்கு, தமிழ்படபிடிப்பில்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.