தில்லி துடுப்பாட்ட அணி
தில்லி துடுப்பாட்ட அணி (The Delhi cricket team ) என்பது தில்லி சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதனை தில்லி துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இதனை வழிநடத்துகிறது. இந்த அணி ரஞ்சிக் கோப்பைகளில் விளையாடி வருகிறது. அதில் ஏழு முறை வெற்றியாளராகவும் எட்டு முறை இரண்டாம் இடம்பெற்றுள்ளது. இதன் உள்ளூர் மைதானம் பெரோசா கோட்லா விளையாட்டரங்கமாகும்.
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | நிதிஷ் ராணா & இசாந்த் சர்மா |
பயிற்றுநர் | விஜய் தஹியா |
உரிமையாளர் | தில்லி துடுப்பாட்ட வாரியம் |
அணித் தகவல் | |
உருவாக்கம் | 1934 |
உள்ளக அரங்கம் | பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் |
கொள்ளளவு | 55,000 |
வரலாறு | |
Ranji Trophy வெற்றிகள் | 7 |
Irani Trophy வெற்றிகள் | 2 |
Vijay Hazare Trophy வெற்றிகள் | 1 |
Syed Mushtaq Ali Trophy வெற்றிகள் | 1 |
அதிகாரபூர்வ இணையதளம்: | DDCA |
போட்டிகள்
ரஞ்சிக் கோபைத் தொடர்களில் வெற்றிகரமான பங்களிப்பை அளித்து வருகிறது. 1980களில் மூன்று முறையும் 1970 களில் இருமுறையும் வெற்றி கண்டுள்ளது. 1978 முதல் 1987 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டமானது தில்லி அணியின் பொற்காலமாக கருதப்படுகிறது.[1]
ரஞ்சிக் கோப்பை
ஆண்டு | இடம் |
---|---|
1976-77 | இரண்டாம் இடம் |
1978-79 | வெற்றி |
1979-80 | வெற்றி |
1980-81 | இரண்டாம் இடம் |
1981-82 | வெற்றி |
1983-84 | இரண்டாம் இடம் |
1984-85 | இரண்டாம் இடம் |
1985-86 | வெற்றி |
1986-87 | இரண்டாம் இடம் |
1988-89 | வெற்றி |
1989-90 | இரண்டாம் இடம் |
1991-92 | வெற்றி |
1996-97 | இரண்டாம் இடம் |
2007-08 | வெற்றி |
2017-18 | இரண்டாம் இடம் |
இராணி கோப்பை
ஆண்டு | இடம் |
---|---|
1980-81 | வெற்றி |
1989-90 | வெற்றி |
விஜய் அசாரே கோப்பை
ஆண்டு | இடம் |
---|---|
2012-13 | வெற்றி |
2015-16 | இரண்டாம் இடம் |
2018-19 | இரண்டாம் இடம் |
சையது முஷ்டாக் அலி
ஆண்டு | இடம் |
---|---|
2017-18 | வெற்றி |
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.