திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான்
திருவாடுதுறை நமச்சிவாயத் தம்பிரான் என்பவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பழந்தமிழ் நூல் உரையாசிரியர்களில் ஒருவர். இவர் இருபா இருபது என்னும் நூலுக்கு உரை எழுதியுள்ளார். அந்த உரையில் அந்த நூலுக்கு அவர் காலத்துக்கு முன்பே மதுரை-சிவப்பிரகாசர் எழுதிய இருபா இருபது உரை நூலின் சில பகுதிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார்.
- இவரது காலம் 17ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.