திருப்பூர் (சட்டமன்றத் தொகுதி)

திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952ஆறுமுகம்காங்கிரசு3884623.89இரங்கசாமி நாயுடுகாங்கிரசு3099119.06
1957கே. என். பழனிசாமிகாங்கிரசு2951957.47வி. பொன்னுலிங்க கவுண்டர்இந்திய பொதுவுடமைக் கட்சி1897636.94
1962கே. என். பழனிசாமி கவுண்டர்காங்கிரசு4174851.89பொன்னுலிங்க கவுண்டர்இந்திய பொதுவுடமைக் கட்சி2617532.53
1967எசு. துரைசாமிதிமுக3551850.05கே. என். பழனிசாமி கவுண்டர்காங்கிரசு2137330.12
1971எசு. துரைசாமிதிமுக4076254.88எசு. எ. காதர்சுயேச்சை3299544.42
1977ஆர். மணிமாறன்அதிமுக3898441.13எ. கணபதிஇந்திய பொதுவுடமைக் கட்சி2456925.92
1980ஆர். மணிமாறன்அதிமுக6337156.98மோகன் கந்தசாமி என்கிற பி. கந்தசாமி கவுண்டர்காங்கிரசு3927635.32
1984கே. சுப்பராயன்இந்திய பொதுவுடமைக் கட்சி5187440.92ஆர். மணிமாறன்அதிமுக5063439.94
1989சி. கோவிந்தசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)5548134.41கே. சுப்பராயன்இந்திய பொதுவுடமைக் கட்சி3810223.63
1991வி. பழனிசாமிஅதிமுக9250957.92சி. கோவிந்தசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)5586834.98
1996கே. சுப்பராயன்இந்திய பொதுவுடமைக் கட்சி10139250.56சி. சிவசாமிஅதிமுக6033730.09
2001சி. சிவசாமிஅதிமுக12722459.91லலிதா குமாரமங்கலம்பாஜக8066837.98
2006சி. கோவிந்தசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)106073---எசு. துரைசாமிமதிமுக94774---
  • 1951 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே ஆறுமுகம் & இரங்கசாமி நாயுடு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1967ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. முருகேசன் 14073 (19.83%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் திமுகவின் கே. துரைசாமி 16414 (17.32%) & ஜனதாவின் கே. வேலுசாமி 13775 (14.53%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984ல் இந்திய காங்கிரசு (ஜெ) வின் எம். என். பழனிசாமி 22099 (17.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் ஆர். கிருஷ்ணன் 31786 (19.71%) அதிமுக ஜானகி அணியின் எம். என். பழனிசாமி 27251 (16.90%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996ல் மதிமுகவின் துரைசாமி 20637 (10.29%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் கே. பழனிசாமி 27217 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.