திருநல்லூர் கருணாகரன்

திருநல்லூர் கருணாகரன் (அக்டோபர் 8, 1924 - ஜூலை 5, 2006) ஒரு புகழ் பெற்ற மலையாளக் கவிஞரும், கல்வியாளரும், ஆசிரியரும் இடதுசாரி சிந்தனையாளரும் ஆவார்.

திருநல்லூர் கருணாகரன்

பிறப்பு திருநல்லூர் கருணாகரன்
அக்டோபர் 8, 1924(1924-10-08)
கொல்லம், கேரளா, இந்தியா
இறப்பு 5 சூலை 2006(2006-07-05) (அகவை 81)
கொல்லம், கேரளா, இந்தியா
தொழில் கவிஞர்
நாடு  இந்தியா

வாழ்க்கைக் குறிப்பு

1924-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8-ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பெரினாடு கிராமத்தில் பி.கெ.பாட்மனாப்ன்-என்.லக்ஷ்மி தம்பதிக்கு பிறந்தார். 2006 ம் ஆண்டு ஜுலை 5- ஆம் நாள் மறைந்தார்.

படைப்புகள்

  • மஞ்சுதுள்ளிகல்(கவிதைகள்)
  • சமாகமம் (நீண்டகவிதை)
  • சௌண்டரியத்தின்டே படயாளிகள் (கவிதைகள்)
  • ராணி(கண்டகாவியம்)
  • ராத்ரி(கண்டகாவியம்)
  • அந்தி மயஞ்கும்போள் (பாடல் கவிதைகள்)
  • ப்ரேமம் ம்துரமாணு தீரவுமாணு(கண்டகாவியம்)
  • தாஷ்கென்ற் (கண்டகாவியம்)
  • திருநல்லூர் கருணாகரன்றெ கவிதகள் (கவிதைகள்)
  • க்ரீஷ்மசந்த்யகள் (கவிதைகள்)
  • புதுமழ (கவிதைகள்)
  • அபிஜ்ஞான சாகுந்தளம்(மொழிபெயர்ப்பு)
  • மேகசம்தேசம்(மொழிபெயர்ப்பு)
  • ஜிப்சிகள்(மொழிபெயர்ப்பு)
  • ஒமர்கய்யாமின்றெ காதகள்(மொழிபெயர்ப்பு)
  • ஒரு மஹாயுத்தத்தின்றெ பரியவசானம் (உரைநடை)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.