திரிசூலம் (திரைப்படம்)
திரிசூலம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1973-ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த 200-வது திரைப்படம்.
திரிசூலம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி சிவாஜி புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா ரீனா நம்பியார் மேஜர் சுந்தர்ராஜன் ஜெய்கணேஷ் புஷ்பலதா எஸ்.மஞ்சுளா |
வெளியீடு | சனவரி 27, 1979 |
நீளம் | 4786 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹5.4 கோடி |
நடிகர்கள்
பாடல்கள்
ம. சு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]
எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | மலர் கொடுத்தேன் | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | 04.10 |
2 | காதல் ராணி கட்டிக் கிடக்க | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05.02 | |
3 | என் ராசாத்தி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04.27 | |
4 | இரண்டு கைகள் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04.07 | |
5 | திருமாலின் திருமார்பில் | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | 05.10 |
மேற்கோள்கள்
- "Thirisoolam Songs". raaga.com. பார்த்த நாள் 2014-08-22.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.