திராயானின் தூண்

திராயானின் தூண் (Trajan's Column, இத்தாலியம்: Colonna Traiana) என்பது இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது உரோமைப் பேரரசன் திராயானின் டேசியன் போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் கிபி 113 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் தளம் உட்பட தூண் நாற்பத்து இரண்டு மீட்டர் (138 அடி) உயரம் வரை ஆகும். இந்த உயரம் சரியாக இந்த தளத்தில் இருந்த மலையின் உயரம் ஆகும்.[1]

திராயானின் தூண்
Trajan's Column
Locationரோம்
Built inகி. பி., 113
Built by/forடிராஜன்
Type of structureரோமானிய கட்டிடக்கலை
RelatedList of ancient monuments
in Rome
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Italy Rome Antiquity" does not exist.

மேற்கோள்கள்

  1. Trajan's Column, Rome
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.