திண்மவாரையன்
திண்மவாரையன் அல்லது ஸ்டீரேடியன் (steradian அல்லது squared radian) என்பது ஒரு திண்மக்கோண அளவினைக் (solid angle) குறிக்கப் பயன்படும் அலகு ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் திண்மக் கோளத்தின் அலகு திண்மவாரையன். இவ்வலகின் குறியீடு sr.

திண்மவாரையன்
சான்று
- எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 225
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.