தி வின்ஸ்டீன் கம்பெனி
தி வின்ஸ்டீன் கம்பெனி (ஆங்கிலம்:The Weinstein Company) இது ஒரு அமெரிக்க நாட்டு ஒரு முக்கியமான திரைப்பட ஸ்டுடியோ நிறுவனமாகும். இந்த நிறுவனம் மார்ச் 10, 2005ஆம் ஆண்டு நியூயார்க் நகரம் அமெரிக்காவில், பாப் வெய்ன்ஸ்டீன் மற்றும் ஹார்வே வெயின்ஸ்டீனால் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் பிரானா 3டி, வாம்பயர் அகாடமி உள்ளிட்ட பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளது.
![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | மார்ச் 10, 2005 |
நிறுவனர்(கள்) | பாப் வெய்ன்ஸ்டீன் ஹார்வே வெயின்ஸ்டீன் |
தலைமையகம் | நியூயார்க் நகரம், அமெரிக்கா |
தொழில்துறை | திரைப்படம் |
உற்பத்திகள் | மோஷன் பிக்சர்ஸ் |
பிரிவுகள் | டிமேன்சியன் பிலிம்ஸ் டிமேன்சியன் எக்ஸ்ட்ரீம் ஒவேஷன் தொலைக்காட்சி டிராகன் வம்சம் Third Rail Releasing TWC-Dimension Radius-TWC Kaleidoscope-TWC The Miriam Collection |
துணை நிறுவனங்கள் | Starz Distribution (25%) (75% உரியதாகும் Starz Inc.) |
இணையத்தளம் | www.weinsteinco.com |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.