தி புளூ மார்பிள்
தி புளூ மார்பிள் (The Blue Marble) என்பது புவி(பூமி)யின் பிரபலமான ஒளிப்படம் ஆகும். இதை 1972ஆம் ஆண்டின் திசம்பர் ஏழாம் நாளில் அப்பல்லோ 17 விண்கலம் எடுத்து அனுப்பியது. இந்த படம் 45,000 கிலோமீட்டர்கள் (28,000 மைல்கள்) தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது. வரலாற்றில் அதிகம் பகிரப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.[1][2]

2015ஆம் ஆண்டில் டிஸ்கவர் செயற்கைக்கோள் எடுத்த படம்

தி புளூ மார்பிள்— நீல நிறத்தில் காட்சியளித்த பூமி - அப்பல்லோ 17 விண்கலம் எடுத்த படம். ஆண்டு: 1972
இறுதியாக, புவியின் முழுப்படம் 2015ஆம் ஆண்டின் ஜூலை ஆறாம் நாளில் எடுக்கப்பட்டது.[3]
சான்றுகள்
- Petsko, Gregory A (2011). "The blue marble". ஜீனோம் பயாலஜி 12 (4): 112. doi:10.1186/gb-2011-12-4-112. http://www.springerlink.com/content/f61183q243148q3w/.
- "Apollo 17: The Blue Marble". ehartwell.com (2007-04-25). பார்த்த நாள் 2008-01-18.
- "Humanity gets a new Blue Marble photo of Earth — and it’s stunning". பார்த்த நாள் 23 July 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.