தி கன்மன்
தி கன்மன் (ஆங்கிலம்:The Gunman) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில மொழி அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரரே மோறேல் என்பவர் இயக்கியுள்ளார்.
தி கன்மன் | |
---|---|
![]() திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | பிரரே மோறேல் |
கதை | ஜீன்-பேட்ரிக் மன்செட்டே பீடே ட்ராவிஸ் டான் மாக்பெர்சொன் |
மூலக்கதை | தி ப்ரோனே கன்மன் படைத்தவர் ஜீன்-பேட்ரிக் மன்செட்டே |
இசை | மார்கோ பெல்ற்றமி |
நடிப்பு | சீன் பென் இட்ரிஸ் எல்பா பீட்டர் பிரான்சன் மார்க் ஸ்ர்டன் ஜாவியர் பர்டெம் ரே வின்ச்டோனே ஜஸ்மின் த்ரின்கா மார்க் ரெய்லன்ஸ் |
கலையகம் | ஸ்டுடியோ கானல் சில்வர் பிக்சர்ஸ் நோச்ற்றோமோ பிக்சர்ஸ் |
விநியோகம் | ஓபன் ரோட் பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 20, 2015 |
நாடு | அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $40 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $15.4 மில்லியன்[2] |
இந்த திரைப்படத்தில் சீன் பென், இட்ரிஸ் எல்பா, பீட்டர் பிரான்சன், மார்க் ஸ்ர்டன், ஜாவியர் பர்டெம், ரே வின்ச்டோனே, ஜஸ்மின் த்ரின்கா, மார்க் ரெய்லன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு மார்கோ பெல்ற்றமி என்பவர் இசை அமைத்துள்ளார்.
நடிகர்கள்
- சீன் பென்
- இட்ரிஸ் எல்பா
- பீட்டர் பிரான்சன்
- மார்க் ஸ்ர்டன்
- ஜாவியர் பர்டெம்
- ரே வின்ச்டோனே
- ஜஸ்மின் த்ரின்கா
- மார்க் ரெய்லன்ஸ்
மேற்கோள்கள்
- "'Insurgent' could kick off with as much as $60 million". LA Times (1965-03-07). பார்த்த நாள் 2015-03-20.
- "The Gunman (2015)". பார்த்த நாள் May 29, 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.