தார்ஜிலிங் மெயில்
தார்ஜிலிங் மெயில் என்னும் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது கொல்கத்தாவில் இருந்து ஹல்திபாரிக்கும் சிலிகுரிக்கும் செல்லும் முக்கியமான வண்டி.
தார்ஜிலிங் மெயில் | |
---|---|
![]() | |
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவு வண்டி |
நடத்துனர்(கள்) | கிழக்கு இரயில்வே மண்டலம், இந்திய இரயில்வே |
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | கொல்கத்தாவுக்கும் ஜல்பாய்குரிக்கும் இடையே பயணிக்கும் வண்டி |
வழி | |
தொடக்கம் | சீல்டா தொடருந்து நிலையம் |
இடைநிறுத்தங்கள் | பர்தமான், போல்புர், மால்டா மாவட்டம், கிஷண்கஞ்சு |
முடிவு | புது ஜல்பாய்குரி |
ஓடும் தூரம் | 567 கி. மீ. (சீல்டா - புது ஜல்பாய்குரி) 624 கி. மீ. (சீல்டா - ஹால்டிபரி) |
சராசரி பயண நேரம் | 9 மணி 55 நிமிடங்கள் (சீல்டா - புது ஜல்பாய்குரி) |
சேவைகளின் காலஅளவு | நாள் தோறும் |
தொடருந்தின் இலக்கம் | 12343/12344 |
பயணச் சேவைகள் | |
உணவு வசதிகள் | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
வேகம் | 70-90 கி. மீ./மணி (சராசரி) |
கல்கத்தா-சிலிகுரி வழித்தடம்
சியால்தா - ரானாகாட் - பேடாமாரா - ஹார்டிஞ்சு பாலம் - ஈஸ்பரதீ - சாந்தாஹார் - ஹிலி - பார்வதிபூர் - நீலபாமாரி - ஹல்திபாடி - ஜல்பாய்குடி - சிலிகுடி
இணைப்புகள்
- "Darjeeling Mail/12343 SuperFast Time Table/Schedule Kolkata Sealdah/SDAH to New Jalpaiguri/NJP - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". indiarailinfo.com. பார்த்த நாள் 2014-05-30.
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.