தாராபாய்
தாராபாய் (Tarabai) (1675-1761) மராத்திய போன்சலே வம்ச சத்திரபதி இராஜாராமின் இளைய பட்டத்து இராணி ஆவார். இவர் கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் சிறு வயது மன்னர் இரண்டாம் சிவாஜியின் அரச முகவராக 1700 முதல் 1708 வரை பணியாற்றியவர். [1]
மகாராணி தாராபாய் | |
---|---|
![]() | |
தாராபாய் | |
வாழ்க்கைத் துணை | சத்திரபதி இராஜாராம் |
வாரிசு | |
இரண்டாம் சிவாஜி | |
தந்தை | ஹம்பிராவ் |
பிறப்பு | 1675 |
இறப்பு | 1761 |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.