தாண்டவ மூர்த்தி முத்து
தாண்டவ மூர்த்தி முத்து (Thandava Murthy Muthu) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். 56 கிலோகிராம் எடைப் பிரிவில் இவர் போட்டியிடுகிறார். இந்தியாவின் சார்பாக பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்கிறார். 2000 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 56 கிலோகிராம் எடைப் பிரிவில் இவர் போட்டியிட்டார்[1]. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரம் தூக்கும் சாம்பியன் பட்டப் போட்டியிலும் இவர் பங்கேற்றார்[2].
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 21 சனவரி 1975 |
உயரம் | 157 செ.மீ |
எடை | 55.76 kg (122.9 lb) |
விளையாட்டு | |
நாடு | ![]() |
விளையாட்டு | ஒலிம்பிக் பாரம் தூக்குதல் |
Weight class | 56 கி.கி |
27 செப்டம்பர் 2016 இற்றைப்படுத்தியது. |
2002 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.
போட்டி முடிவுகள்
ஆண்டு | இடம் | எடை | அகன்ற பிடி (கி.கி) | குறுகிய பிடி (கி.கி) | மொத்தம் | தரம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | தரம் | 1 | 2 | 3 | தரம் | |||||
கோடைக்கால ஒலிம்பிக்கில் பாரம் தூக்குதல் போட்டி | ||||||||||||
2000 ஒலிம்பிக்கில் பாரம் தூக்குதல் போட்டி | ![]() | 56 கி.கி | பொருத்தமில்லை | இல்லை | 16 | |||||||
உலக பாரம் தூக்குதல் சாம்பியன் பட்டப்போட்டி | ||||||||||||
2001 உலக பாரம் தூக்குதல் சாம்பியன் பட்டப்போட்டி | ![]() | 56 கி.கி | 100 | 107.5 | 110 | 9 | 130 | 135 | 11 | 245 | 10 |
மேற்கோள்கள்
- "தாண்டவ மூர்த்தி முத்து". Sports-Reference.com. Sports Reference LLC.
- "2001 Weightlifting World Championships – Thandava Murthy Muthu". iwf.net. பார்த்த நாள் 23 June 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.