தற்பாலினர் வெறுப்பு

தற்பாலினர் வெறுப்பு (Homophobia) என்பது தற்பாலினர், மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு எதிரான மனப்பாங்கும் உணர்வு நிலையும் ஆகும். இவர்கள் மீதான தவறனா முன்மதிப்புகள், பயம், என்பதில் இருந்து கடுமையான வெறுப்பு, வன்முறை என்று பல நிலைகளில் தற்பாலினர் வெறுப்பு வெளிப்படுகிறது. இந்த வெறுப்பு சில நாடுகளில் சட்டங்களாகவும் உள்ளது.

தற்பாலினர் வெறுப்பு

அடிமைத்தனம், இனவாதம், பெண்ணடிமைத்தனம் போன்று தற்பால்சேர்க்கையாளர் வெறுப்பும் ஒரு அறிவற்ற மனித நேயமற்ற நிலைப்பாடாக பலரால் கொள்ளப்படுகிறது.[1]


இயற்கையிலும் மனிதரிடையேயும் தற்பால்சேர்க்கை இயல்பாக அமைகிறது. ஆனால் வரலாற்று, சமூக, சமய, அரசியல் சூழ்நிலைகள் தற்பால்சேர்க்கையை முழுமையாக ஏற்கும் சூழலை இன்னும் ஏற்படுத்தவில்லை. ஆகையால் தற்பால்சேர்க்கை வெறுப்பு பல சமூகங்களில் அதிகம் உள்ளது. குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்திலும் இது அதிகம் காணப்படுகிறது. {ஆதாரம் தேவை}

மேற்கோள்கள்

  1. In a 1998 address, Coretta Scott King asserted that, "Homophobia is like racism and anti-Semitism and other forms of bigotry in that it seeks to dehumanize a large group of people, to deny their humanity, their dignity and personhood." Chicago Defender, April 1, 1998, front page
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.