தரோன் எகேர்டன்

தரோன் எகேர்டன் (ஆங்கிலம்:Taron Egerton) (பிறப்பு: 10 நவம்பர் 1989) ஒரு வேல்ஸ் நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தி ஸ்மோக் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தரோன் எகேர்டன்
பிறப்பு10 நவம்பர் 1989 (1989-11-10)[1]
வேல்ஸ்[2]
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012–இன்று வரை

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2012 பாப் ஆண்டி குறும்படம்
2013 ஹீரியப்ட்டர் குறும்படம்
2015 கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் கேரி
2015 டேச்டமென்ட் ஒப் யூத் எட்வர்ட் பிரிட்டின் தயாரிப்பில்
2015 லெஜண்ட் எட்வர்ட் "மேட் டெடி" ஸ்மித் தயாரிப்பில்

சின்னத்திரை

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2013 லீவிஸ் லியாம் ஜே 2 அத்தியாயங்கள்
"தி ராம்ப்ளிங் பாய்: பாகம் 1", "தி ராம்ப்ளிங் பாய்: பகுதி 2"
2014-தொடக்கம் தி ஸ்மோக் டென்னிஸ் முக்கிய கதாபாத்திரம்
8 அத்தியாயங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.