தமிழ்நாடு மென்பொருள் தொழிற்துறை

மென்பொருள்களை ஆக்குவது, தொடர்பான சேவைகளை வழங்குவது, விற்பனை ஆகியவை தமிழ்நாட்டு மென்பொருள் தொழிற்துறையின் முக்கிய செயற்பாடுகள் ஆகும். மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. பெரும்பான்மையான மென்பொருள் நிறுவனங்கள் சென்னையிலேயே இருக்கின்றன.

தமிழ்நாட்டின் முதல் பத்து மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள்

  • Tata Consultancy Services
  • Infosys
  • HCL Technologies
  • Cognizant
  • Wipro
  • Satyam Computer
  • Scope International
  • Sutherland Global
  • Siemens Information
  • Teledata (STP division)

ஆதாரம்: [1]

மேற்கோள்

  1. TN software exports clock 32 pc growth Hindu-Business Online - Chennai , May 6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.