தமிழ்நாடு நெசவுத் தொழிற்துறை

பருத்தி, பட்டு போன்றவற்றில் இருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம்[1].

  • திருப்பூர் - [2]
  • கரூர் - படுக்கை விரிப்பு, மேசை விரிப்பு

மேற்கோள்கள்

  1. Textiles sector
  2. "Textile Valley of India"

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.