தமிழ் - பிரெஞ்சு அகராதி
தமிழ் - பிரெஞ்சு அகராதி அல்லது பிரெஞ்சு-தமிழ் அகராதி என்பது ஒரு மொழி சொற்களுக்கு மொழிபெயர்ப்பையும் விளக்கத்தையும் மற்ற மொழியில் தரும் அகராதி ஆகும்.
வரலாறு
- 1750 - பிரெஞ்சு - தமிழ் அகராதி (பாரிசில் சுவடி வடிவில் உள்ளது)
- 1851 - பிரெஞ்சு - தமிழ் அகராதி
- 1845 - பிரெஞ்சு - தமிழ் (பொசுகியினது)
- 1850 - பிரெஞ்சு - தமிழ் (டூபூய் - Duipuis, மூசே - Mousset)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.