தமிழிலக்கிய அரபுச்சொல் அகராதி

தமிழிலக்கிய அரபுச்சொல் அகராதி என்பது 1983 இல் வெளிவந்த தமிழ் அரபு இலக்கியத் துறை அகராதி ஆகும். இதை மதுரை காமராசர் பல்கலைகழகம் வெளியிட்டது.

ஆசிரியர்

  • முனைவர் ம. மு. உவைஸ்

உசாத்துணைகள்

  • வாழ்வியற் களஞ்சியம். தொகு 1.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.