தமிழர் சமய வரலாறு (நூல்)

தமிழர் சமய வரலாறு ஆ. வேலுப்பிள்ளை எழுதிய நூலாகும். சமய இலக்கியம் தொடர்பான பொதுக்கட்டுரை, சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தொடர்பான பன்முக நோக்கலான கட்டுரைகள் உள்ளிட்ட பல கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

தமிழர் சமய வரலாறு
நூல் பெயர்:தமிழர் சமய வரலாறு
ஆசிரியர்(கள்):ஆ. வேலுப்பிள்ளை
வகை:வரலாறு
துறை:சமயம்
இடம்:சென்னை 600 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:240
பதிப்பகர்:பாரி புத்தகப்பண்ணை
பதிப்பு:இரண்டாம் பதிப்பு
1985
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு

இந்நூல் 25 தலைப்புகளைக் கொண்டுள்ளது.

உசாத்துணை

'தமிழர் சமய வரலாறு', நூல், (இரண்டாம் பதிப்பு, 1985; பாரி புத்தகப் பண்ணை, சென்னை)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.