தமிழச்சி (எழுத்தாளர்)
தமிழச்சி என்கின்ற புனைப்பெயரில் இணையத்தில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் யூமா. இவரது வம்சாவழியினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தந்தை தாய் வழி பாண்டிச்சேரியை சேர்ந்தவர். தந்தை பிரான்ஸ் நாட்டில் இராணுவத்தில் உயர்அதிகாரியாக பணிபுரிந்தவர். தொழிற்கல்வி பயின்ற தமிழச்சி சுயதொழிலில் உள்ளார். பிரான்சில், ஒரு பெண்கள் அமைப்பின் (UNION REGIONALE DES CIDFF) செயற்பாட்டாளராகவும், ஐரோப்பாவில் பெரியார் விழிப்புணர்வு இயக்க உருவாக்கத்தில் பங்களித்தவராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளார்[1].
தமிழச்சி | |
---|---|
பிறப்பு | யூமா |
நாட்டுரிமை | பிரான்சு |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
தைரியமும் அதைரியமும், பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் |
http://tamizachi.com/ |
நூல்கள்
- தைரியமும் அதைரியமும்
- பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள்
தொகுத்தவை
- சுயமரியாதை திருமணம்
சர்ச்சைகள்
அண்மையில் சுவாதி கொலை[2], ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016[3][4]ஆகிய நிகழ்வுகளில் கருத்துகள் கூறி ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டவர்.
மேற்கோள்கள்
- "சுவாதி கொலையில் பரபரப்பைக் கிளப்பும் தமிழச்சி.. யார் இவர்?". ஒன் இந்தியா தமிழ். 11 ஆகஸ்ட் 2016. http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-tamizachi-260001.html. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2017.
- "சுவாதி குடும்பத்தார் திடீர் மாயம்: பிரான்ஸ் தமிழச்சி கேள்வி". தமிழ் முரசு. 29 செப்டம்பர் 2016. http://www.tamilmurasu.com.sg/2016/09/29/493658265-5278.html. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2017.
- "முகநூலில் வதந்தி தமிழச்சி என்ற பெயரில், பிரான்சில் இருந்து முதல்-அமைச்சர் பற்றி தவறான தகவல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை". தினத்தந்தி. 1 அக்டோபர் 2016. http://www.dailythanthi.com/News/State/2016/10/01013951/Wrong-information-about-the-chiefminister.vpf. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2017.
- "முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு: ‘தமிழச்சி’ மீது குவியும் புகார்கள்". தி இந்து (தமிழ்). 2 அக்டோபர் 2016. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9175992.ece. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2017.
வெளியிணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.