தபூ

தபூ (பிறப்பு நவம்பர்4 1971) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 1991 இலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

தபூ
Tabu

பிறப்பு {{birth date and age|1971|11|4}
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 1991 முதல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.