தனுராசனம்
தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைப்பதால் இந்த யோகசனத்திற்குத் தனுராசனம் என்ற பெயர் ஏற்பட்டது.[1] பஸ்சிமோத்தாசனத்திற்கு மாற்று யோகாசனம் இது.

தனுராசனம்
ஆதாரங்கள்
- எஸ். ரவி (2017 சூன் 21). "சிறார்களுக்கான சூப்பர் யோகாசனங்கள்!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 22 சூன் 2017.
- மாதவிடாய் பிரச்னைகள் தீர தனுராசனம், தினமணி, நாள்: ஜூலை 21, 2015
- தனுராசனம், மாலைமலர்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.